சட்டவிரோதமாக ட்ரோன் கெமரா பறக்கவிட்ட இளைஞன்!
Police
Arrest
Dehiwala
SriLanka
Drone
By Chanakyan
தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த ட்ரோன் கெமராவையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்