உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை! சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
Corona
People
SriLanka
Hemantha Hearath
Delra
By Chanakyan
கொரோனா தொற்று உறுதியானவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடங்கள் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி