தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்: நினைவுத் தூபிக்கு அருகில் உண்ணாவிரதம் (படங்கள்)
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By pavan
2 years ago
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9மணிக்கு இடம்பெற்று வருகின்றது.
அடையாள உண்ணாவிரதம்
இந்த நிலையில் இன்று காலை மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் காவல்துறையினர் , இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.







மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி