பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Dilakshan
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளை(22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட படிப்புகள் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், 2024 இற்கான முதலாம் தவணை படிப்புகள் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
உயர்தரப் பரீட்சை
அத்தோடு, இந்த விடுமுறை காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி