இராவணன் தொழுத ஈழத்துத் திருத்தலத்தின் ஒரு வரலாற்றுத் தேடல்!

Trincomalee Sri Lanka Hinduism
By Shalini Balachandran Feb 16, 2026 01:01 AM GMT
Report

இலங்கையின் கிழக்குக் கரையில், திருகோணமலைச் சுவாமி மலையின் உச்சியில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க சிவத்தலமே திருக்கோணேஸ்வரம்.

தட்சிண கயிலாயம் எனப் போற்றப்படும் இத்தலம், கி.மு காலத்திலிருந்தே ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக மற்றும் கலாசார மையமாகத் திகழ்ந்து வருகிறது.

நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமையும், மன்னர் இராவணனின் தொன்மக் கதைகளும் பிணைந்துள்ள இவ்வாலயம், கடலுக்கு மேலான ஒரு இயற்கை அதிசயமாகும்.

போர்த்துகேயர் காலத்துப் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட போதிலும், கடலடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளைக் கொண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த ஒரு வரலாற்றுச் சின்னம் இது.

ஈழத்தின் ஆன்மீக அடையாளமாகவும் மற்றும் உலகளாவிய இந்துக்களின் புனிதத் தலமாகவும் விளங்கும் லங்காசிறி வழங்கும் திருக்கோணேஸ்வரத்தின் ஆவணப் பதிவே இது....


இந்தியா - அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்: அடிவாங்கிய ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி

இந்தியா - அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்: அடிவாங்கிய ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி

வெடுக்குநாறி மலையில் தடையின்றி நடந்த சிவராத்திரி வழிபாடுகள்!

வெடுக்குநாறி மலையில் தடையின்றி நடந்த சிவராத்திரி வழிபாடுகள்!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016