திருமலையிலிருந்து நியூஸிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது
arrested
new zealand
trincomale
By Jaso
திருகோணமலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கடல் வழியாக நியூசிலாந்திற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
புலனாய்வு பிரிவின் திருகோணமலை அலுவலகம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி