றீ(ச்)ஷாவில் களைகட்டிய பொங்கல் விழா...! விளையாட்டு வீரர்களுக்கான புதிய களம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
கிளிநொச்சி இயக்கச்சி றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடமாகாண ரீதியிலான விறுவிறுப்பான கபடிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல திறமையான அணிகள் பங்கேற்று தமது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தின.
விளையாட்டு வீரர்களுக்குச் சரியானதொரு களத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போட்டி, வீரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கபடித் தொடர், இப்பகுதி இளைஞர்களின் திறமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் தளமாக அமைந்தது. இது தொடர்பான மேலதிகக் காட்சிகளைப் பகிரப்பட்டுள்ள காணொளியில் காணலாம்....!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்