மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு

Trincomalee Sri Lanka
By Pradheepan Aug 05, 2023 07:31 AM GMT
Report

சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன்   கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளில் கருத்தமர்வு நேற்று முன்தினம் (03.08.2023) தி/பாரதி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களான .ச.ஷியாம் சுந்தரம், .செ.உதயகுமார் மற்றும் திருமதி.அ.நித்தியகலா ( PHI, PHM ) ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

மாணவர் மத்தியில் விழிப்புணர்வு

மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு | Tirncomale Ehedcaritas Tbaradhitamividyalayam 

அத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையில் தி / பாரதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சுஜாந்தினி யுவராஜா மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களா திரு.G.A.பிரான்சிஸ், திரு.K.ரஜித், திரு.A.M.பிரசாத், திரு.A.D.பொனிபஸ், திரு.M.டினேஷ்,  ஆகியோரும்  நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.

மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு | Tirncomale Ehedcaritas Tbaradhitamividyalayam

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024