தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இல்லாமல்போனது - அங்கஜன்
Sri Lankan Tamils
TNA
LTTE Leader
Angajan Ramanathan
By Vanan
தமிழ் தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களின் செயற்பாட்டால் நேற்றுடன்(14) இல்லாமல் போயுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயலாப அரசியல் தந்திரம்
தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக கட்சி பிளவுபட்டு பிரிந்து போட்டியிடவுள்ளமை சுயலாப அரசியல் தந்திரமாகும்.
அவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கமுடியாது என அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்