அதிரடியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates Gold
By Shalini Balachandran Aug 19, 2025 07:06 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (19) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,006,015 ரூபாவாக காணப்படுகின்றது.

கனடாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கனடாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,490 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 283,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Rate In Usd World Market Good News

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 260,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உலக சந்தை

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,060 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 248,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Rate In Usd World Market Good News

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 1,004,537 ஆக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு US $3,331.49 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026