அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி !

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Shalini Balachandran Mar 25, 2025 07:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in பொருளாதாரம்
Report

இன்றைய நாளுக்கான (25) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.00 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.23 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.43 ஆகவும் பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 326.84 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.57 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி ! | Today Us Dollar Usd Exchange Rate In Sri Lanka

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 191.26 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.42 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறித்து வெளியான தகவல்

தேசபந்துக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பிரேரணை

தேசபந்துக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பிரேரணை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025