காதலர் தினத்தன்று உயர்ந்த தங்கம் விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Independent Writer
உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 டொலராக பதிவாகியுள்ளது.
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றம்
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 77.41 டொலராக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நேற்றைய தினம் (13.02.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் நேற்று தங்கத்தின் விலையானது 5000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி