கிழக்கில் குவியவுள்ள ரஷ்ய சுற்றுலா பயணிகள்
srilanka
russia
tourist
eastern province
udayanga weeradunga
By Sumithiran
சுற்றுலா குமிழி முறையின் கீழ் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் திட்டமிடப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதை அவர் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வாரத்திற்கு இரண்டு முறை அழைத்து வர ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த முறை தனது கவனம் நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கியே உள்ளது என்றும், சுற்றுலா தலத்தை முற்றிலுமாக முடக்கி, ஒரு பாரிய சுற்றுலா மண்டலத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்