ஜேர்மனியிலிருந்து வந்தவர் யாழில் கொரோனாவால் உயிரிழந்த துயரம்
corona
jaffna
death
germany
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்த இருவரில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த யாழ் மாநகர எல்லைப்பகுதியைச் சேர்ந்த ரி.தர்சன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மற்றயவர் 56 வயதான ஜஸ்மின் யூட் என்ற பெண் ஆவார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதோ இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி