கிழக்கில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Trincomalee Nothern Province
By Kathirpriya Sep 19, 2023 10:32 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (19) நடைபெறவிருந்த அடையாள அணிவகுப்பு தாமதமானதால் இன்னொரு நாள் அது முன்னெடுக்கபடும் எனவும் அதுவரையில் கைது செய்யப்பட்டவர்களது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்

திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்

அடையாள அணிவகுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கில் அரங்கேறிய இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு | Trincomalee Issue For Thileepan Remembrance

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களது அடையாள அணிவகுப்பு இன்றையதினம் (19) முன்னெடுக்கப்படவிருப்பதாக காவல்துறையினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த அடையாள அணிவகுப்பு இன்று முன்னெடுக்கப்படவில்லை என்றும் வேறொரு நாளில் அதனை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அது தொடர்பிலான அறிவித்தல் பின்னர் வழங்கப்படுவதாக நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதுதான் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கமா? திருகோணமலை சம்பவம் குறித்து பவானி பொன்சேகா கேள்வி

இதுதான் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கமா? திருகோணமலை சம்பவம் குறித்து பவானி பொன்சேகா கேள்வி

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026