திருகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சித்திரவதை கூடம்! சிஐடியின் அதிரடி நடவடிக்கை

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Navy
By Dhilak Jun 17, 2026 11:30 AM GMT
Report

திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள, “கன் சைட்” (Gun Site) என அறியப்படும் நிலத்தடி இரகசிய தடுப்புக்காவல் வளாகத்தை மூடி முத்திரையிட குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த தடுப்பு மையத்தில் சுமார் 60 நபர்களை ரகசியமாகத் தடுத்து வைத்து, அவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கி, பிணைத்தொகை பறித்தமை உள்ளிட்ட பல கடுமையான குற்றச் செயல்களுக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

269 உடல்களோடு சேர்த்து புதைக்க முயன்ற மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஷானியின் பிடி

269 உடல்களோடு சேர்த்து புதைக்க முயன்ற மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஷானியின் பிடி

ஆதாரங்கள்

இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆய்வை மேற்கொள்வதற்காக திருகோணமலை நீதவான் நாளை (18) அந்த இடத்திற்கு நேரில் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சித்திரவதை கூடம்! சிஐடியின் அதிரடி நடவடிக்கை | Trincomalee Naval Base Gun Site To Sealed

ஏற்கனவே9VVB1L 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல நபர்களும் இந்த இரகசிய வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான கூடுதல் ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுள், கேகாலையைச் சேர்ந்த சாந்த என்பவர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் தற்போது பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

ரகசிய வாக்குமூலங்கள்

மேலும், கொழும்பில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலக்கம் 3 இல் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இப்பாகமுவவைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சித்திரவதை கூடம்! சிஐடியின் அதிரடி நடவடிக்கை | Trincomalee Naval Base Gun Site To Sealed

அத்துடன், இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களும், அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிலரும் தற்போது நீதவான் முன்னிலையில் ரகசிய வாக்குமூலங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளார்.

கைதை தடுக்கக் கோரிய வருண ஜயசுந்தரவின் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைதை தடுக்கக் கோரிய வருண ஜயசுந்தரவின் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திசை திருப்பப்படும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கர்தினால் மல்கம் குறித்து பரவும் வதந்தி

திசை திருப்பப்படும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கர்தினால் மல்கம் குறித்து பரவும் வதந்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026