திருமலை சண்முகாவின் பின்னணியில் அரசியல் - மர்மம் உடைக்கும் இராவணசேனா
protest
school
trincomalee
By Vanan
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற அமைதியின்மையானது அரசியல் பின்னணி கொண்டது என இராவணசேனா அமைப்பின் தலைவர் செந்தூரன் தெரிவிக்கிறார்.
இன்று நடைபெற்ற இந்த அமைதியின்மை குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
https://ibctamil.com/article/trincomalee-school-protest-phone-call-1643805922
https://ibctamil.com/article/admitted-srishanmuga-college-principal-hospital-1643784966
https://ibctamil.com/article/trincomalee-school-problem-teacher-talk-1643804212
