மாணவர்களை தாக்க ஆயுதங்களுடன் வருவதாக மிரட்டினர் - திருகோணமலை கொதிநிலையின் மேலதிக தகவல்கள்...
protest
school
trincomalee
phone call
By Vanan
திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற அமைதியின்மை குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவர், சம்பந்தப்பட்ட ஆசிரியையை தாம் தாக்கவில்லை எனவும், அவர் அவ்வாறு கூறுவது அப்பட்டமானது எனவும் கூறுகிறார்.
தொலைபேசியூடாக அவர் வழங்கும் மேலதிக தகவல்கள் இதோ,
தொடர்புடைய செய்திகள்
https://ibctamil.com/article/trincomalee-school-protest-details-164380770
https://ibctamil.com/article/admitted-srishanmuga-college-principal-hospital-1643784966
