திருகோணமலையில் சர்வதேச மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு
Trincomalee
By Kathirpriya
இன்றைய தினம் (15) ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு திருகோணமலை - கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில்
இன்றைய தினம் முதலாம் நிலைக்கான செயலமர்வின் மூன்றாவது நாளுக்கான செயற்பாடுகளே இன்று கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில்ஆராம்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சி செயற்றிதிட்டமானது தொடர்ச்சியாக இன்னும் நிகழவிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த பயிற்சி நடவடிக்கைகளிற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டினைச் சேர்ந்த உயிர்காப்புப் படையினர் பங்கு போற்றியுள்ளனர் என்பது ஓர் சிறப்பம்சமாகும்.
அது மாத்திரமல்லாமல் இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி