ஈரானின் அணு ஆயுத முயற்சிகளுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை

United States of America Israel Iran
By Dharu Dec 30, 2025 06:38 AM GMT
Report

ஈரான் தனது அணு ஆயுத வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் எதிர்ப்பு தாக்குதல் தீவிரமிக்கதாய் இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஈரான் மீண்டும் அணு ஆயுத வசதிகளை கட்டமைக்க முயற்சிப்பதாக இப்போது கேள்விப்படுகிறேன்," என்று ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புளோரிடா வருகையின் போது செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,

தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

பன்னிரண்டு நாள் போர்

“கடந்த ஜூன் 13 மற்றும் 24 க்கு இடையில் பன்னிரண்டு நாள் போர் என்று அறியப்பட்ட தருவாயில், ஈரானும் இஸ்ரேலும் இரண்டு வாரங்கள் மோதலை நடத்தினர்.

ஈரானின் அணு ஆயுத முயற்சிகளுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை | Trump Warning Iran Nuclear Efforts Netanyahu Meet

ஜூன் 22 அன்று அமெரிக்கா கனரக வெடிமருந்துகளுடன் மூன்று முக்கிய ஈரானிய தளங்களைத் தாக்கியது. இது ஒபரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்டது.

ஜூன் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்களுக்கு என்ன ஆனது? ஜூன் மாதத்தில் இஸ்ரேலிய மற்றும் பின்னர் அமெரிக்க முக்கிய அணு செறிவூட்டல் தளங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம் தெஹ்ரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், உளவுத்துறை நிறுவனங்கள் மற்றும் பென்டகனின் அமெரிக்க மதிப்பீடுகள், ஈரானை அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தாக்கினால் இந்தத் தாக்குதல்கள் சில மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே பின்னுக்குத் தள்ளும் என்று மதிப்பிட்டுள்ளன.

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்

இஸ்ரேலிய அறிக்கை

இஸ்ரேலிய அறிக்கைகள் ஈரானில் அணு ஆயுத வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் இருப்பதாகக் கூறுகின்றன.

ஈரானின் அணு ஆயுத முயற்சிகளுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை | Trump Warning Iran Nuclear Efforts Netanyahu Meet

குறிப்பாக அதன் நீண்ட தூர ஏவுகணை திறன்களை வடிவமைப்பதால், ஈரான் வழக்கமான ஆயுதங்களால் இஸ்ரேலைத் தாக்கவும்பயன்படுத்தப்படலாம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் தனது நாட்டின் எந்த தளத்திலும் அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை இனி செறிவூட்டுவதில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு! அமைச்சரின் அறிவிப்பு

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு! அமைச்சரின் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026