அழிவடைந்து வரும் தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்க முயற்சி
tamil
culture
restore
By Vanan
அழிவடைந்து வரும் தமிழ் பண்பாட்டு கலாசார விடயங்களை மீட்டெடுக்கும் நோக்கில் யாழ். மாநகர சபையால் எதிர்வரும் 16 ஆம் திகதி முத்தமிழ் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒவ்வொரு வருடமும் யாழ். மாநகர சபையானது இந்த முத்தமிழ் விழாவை நடத்த வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும், யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி