விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்
Vijay
Tamil nadu
India
By Eunice Ruth
தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தை வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அரசியல் பிரவேசம்
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்கப்பட்ட அநீதிகள் : ஊடகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைத்த கந்தையா பாஸ்கரன்
இது இந்தியாவின் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி சின்னம்
இந்த நிலையில், தற்போது விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், கட்சியின் சின்னம் குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கட்சியின் சின்னம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி