உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட இரண்டு பிரதேசங்கள்
Self-isolation
Matale
Minuwangoda
By Vasanth
மாத்தளை மற்றும் மினுவங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி மினுவங்கொட பொலிஸ் பிரிவில்,கிழக்கு கல்ஒலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு,மேற்கு கல்ஒலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
அதேபோன்று மாத்தளை பொலிஸ் பிரிவில் வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு (356),மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (356 பீ),தெஹிபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (356 ஏ) ,மாத்தாவ கிராமம் ஆகியவை முடக்கப்பட்டவையாகும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்