ரத்மலானை கொலைக்கு உதவி புரிந்த இருவர் கைது

Sri Lanka Police Investigation Drugs Arrest
By Pavi Aug 14, 2026 06:41 AM GMT
Report

ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவி புரிந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி கல்கிசை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட பெண்! முடக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான சொத்துக்கள்

கொழும்பில் கைது செய்யப்பட்ட பெண்! முடக்கப்பட்ட பல மில்லியன் கணக்கான சொத்துக்கள்

சந்தேக நபர்கள் கைது

இந்த நிலையில் விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (13.08.2026) இந்தக் குற்றத்திற்கு உதவி புரிந்தமை தொடர்பில் ஒரு சந்தேகநபர் ரத்மலானைப் பகுதியில் 22 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானை கொலைக்கு உதவி புரிந்த இருவர் கைது | Two Arrested For Aiding The Ratmalana Murder

மற்றொரு சந்தேகநபரை அன்றைய தினமே தெஹிவளைப் பகுதியில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 48 வயதுடைய தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சந்தேகநபர்கள் குற்றத்திற்காகத் துப்பாக்கிகளைக் கடத்திச் சென்றுள்ளமை, அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மறைந்திருப்பதற்கு தேவையான வசதிகளைச் செய்து உதவி புரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது

பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல்

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020