இலங்கையில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது
police
arrested
foreigners
By Jaso
விசா இன்றி இலங்கையில் இருந்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டு 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு காவல்துறையினர் சந்தேக நபர்களை கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இவர்கள் களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 21, 23 வயதை கொண்டவர்கள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்