திடீரென பதவி விலகிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்!
Public Utilities Commission of Sri Lanka
By Dharu
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
குறித்த இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆணைக்குழுவில் அங்கம் வகித்த மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி