பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

United Kingdom World
By Shalini Balachandran Jan 28, 2025 01:30 PM GMT
Report

பிரித்தானியாவில் (United Kingdom) புலம்பெயந்தோர் வருகையால் ஏழு ஆண்டுகளுக்குள் மக்கள் தொகை 72.5 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், அடுத்த ஏழு ஆண்டுகளில் மக்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியன் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளின்படி, அடுத்த கால் நூற்றாண்டில் மக்கள் தொகை உயர்வுக்கு வெளிநாட்டு வருகை மட்டுமே ஒரே காரணமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிக்கும் நாமல் : தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை

தொடர்ந்து சிக்கும் நாமல் : தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை

மில்லியன் அதிகரிப்பு 

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2022 இல் 67.6 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2032 இல் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Uk Immigrant Population After 7 Years

2032 இல் ஏற்படும் 4.9 மில்லியன் அதிகரிப்பு என்பது, ஷெஃபீல்ட் அளவிலான பத்து நகரங்களை இறக்குமதி செய்வதற்குச் சமன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவிற்கு 9.9 மில்லியன் பேர் வருகை தருவதாலும் 4.9 பேர் வெளியேறுவதாலும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் : நீதிமன்றம் வழங்கிய அறிவுரை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபைக் கூட்டம் : நீதிமன்றம் வழங்கிய அறிவுரை

தமிழ் மக்கள் ஒன்றிணையவில்லை என்றால் அனைத்தும் கை மீறிவிடும்! சி.அ.ஜோதிலிங்கம்

தமிழ் மக்கள் ஒன்றிணையவில்லை என்றால் அனைத்தும் கை மீறிவிடும்! சி.அ.ஜோதிலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026