தொடரும் போர் பதற்றம்: ரஷ்யாவின் மற்றுமொரு பாலத்தை தரைமட்டமாக்கிய உக்ரைன்

Russo-Ukrainian War Ukraine Russia
By Shadhu Shanker Aug 18, 2024 11:51 PM GMT
Report

ரஷ்ய(Russia) உக்ரைன்(Ukraine) போர் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, குர்ஸ்க்(Kursk) நகரில் உள்ள இரண்டாவது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது ரஷ்யாவிற்குள் புகுந்து உக்ரைனிய படைகள் குர்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைனிய படைகள் அமெரிக்கா அளித்துள்ள HIMARS ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தின் முக்கியமான பாலங்களில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இதனை உடைத்தது.

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்ய உக்ரைன் போர் 

இந்த பாலம் உக்ரைன் வடக்கு எல்லைப் பகுதியில் 6.8 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யாவின் மற்றுமொரு பாலத்தை தரைமட்டமாக்கிய உக்ரைன் | Ukraine Strikes Again In Russia S Kursk Region

இந்நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள 2வது பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதாவது, உக்ரைனிய விமானப்படை தளபதி டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் Zvannoe பகுதியில் Seym ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய பிராந்தியத்திற்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவது ஏற்கனவே சர்வதேச நாடுகள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன்: அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் வடகொரியா

ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன்: அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் வடகொரியா

தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: இஸ்ரேல் செல்லவுள்ள அமெரிக்க பிரதிநிதி

தொடரும் போர்நிறுத்தப் பேச்சு வார்த்தைகள்: இஸ்ரேல் செல்லவுள்ள அமெரிக்க பிரதிநிதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025