ரஷ்யாவில் பரபரப்பு : புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்(காணொளி)

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Sep 05, 2023 02:59 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைனின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரகசிய மாளிகை

ரஷ்ய அதிபர்கள் வேட்டைக்குச் சென்று, பின் விருந்தினர்களுக்கு விருந்துவைக்கும் இரகசிய மாளிகை ஒன்று Zavidovo என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த இரகசிய மாளிகை மீதே ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

ரஷ்யாவில் பரபரப்பு : புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்(காணொளி) | Ukrainian Drone Shot Down Near Putins Residence

இவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் எரிபொருள் கிடங்கின் மீது வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது.

ரஷ்ய தலைநகரில் ஆளில்லா விமானங்கள் பாரிய தாக்குதல்

ரஷ்ய தலைநகரில் ஆளில்லா விமானங்கள் பாரிய தாக்குதல்

வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் பயணம் செய்த விமானம்

ரஷ்யாவில் பரபரப்பு : புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்(காணொளி) | Ukrainian Drone Shot Down Near Putins Residence

வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலேயே இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தாக்குதலால் மூடப்பட்ட மொஸ்கோ விமான நிலையம்!

உக்ரைனின் தாக்குதலால் மூடப்பட்ட மொஸ்கோ விமான நிலையம்!

ரஷ்ய தலைவரின் அரசு இல்லங்களை தாக்க

ரஷ்யாவில் பரபரப்பு : புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்(காணொளி) | Ukrainian Drone Shot Down Near Putins Residence

பிளாக் கேணல் என்று அழைக்கப்படும் சோவியத் இராணுவ தந்திரோபாயவாதியும் அரசியல்வாதியுமான ஆய்வாளர் விக்டர் அல்க்ஸ்னிஸ் தாக்குதல் முயற்சி தொடர்பில் தெரிவிக்கையில்,“ரஷ்ய தலைவரின் அரசு இல்லங்களை தாக்க உக்ரைனிய ட்ரோன்கள் மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும். "முதலாவது மே 3, 2023 அன்று கிரெம்ளினில் மேற்கொள்ளப்பட்டது."என்று தெரிவித்துள்ளார்.


YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி