இலங்கை உட்பட முக்கிய நாடுகளுக்கு உதவுங்கள்! யுனிசெப் கோரிக்கை
srilanka
covid19
vaccine
unicef
By S P Thas
இலங்கை போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அவ்வாறான நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஜீ.7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகள் மற்றும் பிரேசில், ஆஜன்டீனா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் தொற்று நோய் காரணமாக அந்நாடுகளின் சுகாதார கட்டமைப்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஜீ 7 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்