தாரிக் அகமட்டின் சிறிலங்கா விஜயம்- கோட்டாபய அரசாங்கத்தின் பொய்ப்பரப்புரை அம்பலம்!

By Kalaimathy Jan 26, 2022 11:58 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் ஐ.நா விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அகமட் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்து சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கை மூலம் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பொய்ப்பரப்புரை அம்பலமாகியுள்ளது.  சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என தாரிக் அகமட், சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியமை தொடர்பான  எந்த ஒரு கருத்தும் இந்த அறிக்கையில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் ஐ.நா விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அகமட் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் இறுதியில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். 

இந்தப் பேசுக்களுக்குப் பின்னர் இது தொடர்பாக அறிக்கையிட்ட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தாரிக் அகமட் பாராட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவை வெளியிட்ட தாரிக் அகமட், சிறிலங்கா நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமை நிலரங்களில் முன்னேறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். 

இந்த நிலையில் தாரிக் அகமட்டின் இலங்கை பயணம் தொடர்பாக பிரித்தானியத் தூதரகம் நேற்று ஒரு அறிக்கையிடலை செய்துள்ளது.  அதில் தாரிக் அகமட்டுடனான சந்திப்புக் குறித்து சிறிலங்கா அரச தலைவர் கோட்டபய ராஜபக்சவின் பணியகம் குறிப்பிட்டதைப் போல சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என தாரிக் அகமட்ட பாராட்டியதான எந்த ஒரு கருத்தும் இல்லை.

மாறாக இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் நிரந்தரமான மற்றும் உள்ளடக்கிய சமாதானத்தை கட்டியெழுப்புவது முக்கியம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் வடக்கு கிழக்குக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து தமிழர் தரப்பின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026