ஜெனீவா அறிக்கையால் ஜனாதிபதி கோட்டாபய கடும் சீற்றம்
srilanka
gotabhaya rajapaksa
By Vasanth
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிசேல் பச்லெட்டின் அறிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய கடும் சீற்றமடைந்துள்ளார்.
வேறு எந்த நாடு குறித்தும் வெளியான அறிக்கைகளை விட இலங்கை மீதான இந்த அறிக்கை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல பத்திரிகை செய்திகளுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி