வெளியான பெறுபேற்றுக்கமைய பல்கலை செல்லவுள்ளோர் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
university
results
al exam
By Sumithiran
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர் தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் (Z Score) செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
அதன்படி வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடப்படும்.
அந்த வகையில் மொத்தம் 41,500 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி