யுத்த வெற்றி கொண்டாட்டத்தின் போது தரம் உயர்த்தப்படும் இராணுவ அதிகாரிகள்!
Shavendra Silva
Army
SriLanka
By Chanakyan
425 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 4,289 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்