அடிப்படை வசதி எதுவுமற்று வாழும் 'வயதானவர்களின்' பரிதாப நிலை (காணொளி)
இலங்கையின் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட வாழ்வில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஊடகங்களுக்கும், ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.
வயதானவர்களின் பரிதாப நிலை
இப்படி வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில், மல்லாவி - மங்கை நகர் பகுதியில் வாழும் வயதானவர்களின் குடும்ப நிலை, அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - 99
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
WhatsApp / Viber - +94212030600 / +94767776363
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? கல்வி செலவைப் பார்ப்பதா? இளம் கைம்பெண்ணின் குமுறல்
மனைவி, பிள்ளைகளை கைவிட்டுவிட்டு 5திருமணம் செய்த கணவன்! கண்ணீரோடு கூறும் பெண்
இறுதி யுத்தத்தில் பதுங்குகுழி மூடி பார்வையை இழந்தவர்!! இன்று நம்மோடு இல்லை
வலி சுமந்த வாழ்வு - முன்னாள் போராளி வீதியில் யாசகம் பெறும் கண்ணீர் சுமந்த கதை