செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல்

United States of America Iran Middle East
By Dharu Mar 28, 2026 09:19 PM GMT
Report

 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இது அமெரிக்காவுக்கு புதிய இராணுவ மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ அல்-மசீரா தொலைக்காட்சியில் அறிவித்தபடி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள “முக்கிய இராணுவ இலக்குகளை” இலக்கு வைத்து பல ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்

ஈரான் மற்றும் எதிர்ப்பு அச்சு

இந்தத் தாக்குதல் ஈரான் மற்றும் எதிர்ப்பு அச்சுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல் | Us Arms Resources Sequestered Houthis The Red Sea

எனினும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை இந்த ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக கூறியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், ஹவுதி கள் மீண்டும் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கினால், உலகளாவிய வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்.

2023-2025 காலகட்டத்தில் ஹவுதிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக ரெட் சீ வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்

ஈராக் போருக்குப் பின் மத்தியக்கிழக்கில் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள்

2.0 எச்சரிக்கையுடன் போரின் ஒருமாதம்! ஏப்ரலில் பெரும் அதிரடிகள்....

2.0 எச்சரிக்கையுடன் போரின் ஒருமாதம்! ஏப்ரலில் பெரும் அதிரடிகள்....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019