டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சரிவு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
By Vanan
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது.
வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 374.99 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய விலையில் இருந்து இன்று ரூ. 5 வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.