ஈரானுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை : ஆதரவு தெரிவித்த சீனா - ரஷ்யா

United States of America China World Russia
By Shalini Balachandran Mar 14, 2025 05:56 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு சீனாவும் (China) ரஷ்யாவும் (Russia) ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா (United States) இது தொடர்பாக விடுத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட சீன மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு

கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு

பல்வேறு தடைகள்

இது தவிர, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை : ஆதரவு தெரிவித்த சீனா - ரஷ்யா | Us Negotiating With Iran Over Nuclear Power

கடந்த 2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜேர்மனி (Germany) ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளை நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

ஈரானின் உரிமைகள்

அதற்குப் பதிலாக ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒப்புதலை அளித்திருந்தது.

ஈரானுடன் அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை : ஆதரவு தெரிவித்த சீனா - ரஷ்யா | Us Negotiating With Iran Over Nuclear Power

இருப்பினும், 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதியாக தமது முதலாவது பதவிக் காலத்தைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.

இந்தநிலையில், தற்போது அணுசக்தியினை அமைதியான முறையில் நன்மையான திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான ஈரானின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனச் சீனாவும் ரஷ்யாவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு: நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு: நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி