ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்

United States of America Wedding Iran Death
By Pavi Sep 02, 2026 12:22 PM GMT
Report

தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர்.

இந்தத் தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இதனை “அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்” என ஈரான் தரப்பு சாடியுள்ளது.

விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்

விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்

அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்

ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல் | Us Strike On Wedding Event In Sirik City 5 Killed

ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் அறிவித்துள்ளன.

கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதலாக இது கருதப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு

வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

வெளியானது 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024