அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்

United States of America World
By Raghav Aug 04, 2024 06:53 PM GMT
Report

அமெரிக்காவில் (United States) பெண் ஒருவருக்கு வேலை இழந்த இரண்டே நாட்களில் லொட்டரியில் சுமார் ரூ. 9 கோடி பரிசு விழுந்துள்ளது.

ஐடி (IT)  துறை உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் ஆட்குறைப்பு செயல்முறைகள் சமீபகாலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு வேலையிழந்த பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன், தன் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, Gold Rush scratch-off ​​லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை

பற்றி எரியும் மத்திய கிழக்கு..! விரையும் போர்க்கப்பல்கள் - பழிக்கு பழி தீர்ப்போம் என சூளுரை

சிறு தொழில்

வேலை இழந்த வேதனையில் இருந்த அவருக்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த லொட்டரியில் 3,00,000 டொலர் ஜாக்போட் அடித்துள்ளது.

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம் | Us Woman Lost Job Wins 9 Crores Lottery Prize

இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும். இச்சம்பவம் அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் பதிவாகியுள்ளது.

இந்தப் பணத்தில் சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ள அப்பெண், வேலையை இழந்துவிட்டதால், சொந்தமாக சிறு தொழில் தொடங்கவும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மா அதிபரின் அதிகாரம் யாரிடம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்ற அறிவிப்பு

காவல்துறை மா அதிபரின் அதிகாரம் யாரிடம் : தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்ற அறிவிப்பு

சுற்றுலா பயணிகளுக்கு விசா : நாளை எடுக்கப்படவுள்ள முடிவு

சுற்றுலா பயணிகளுக்கு விசா : நாளை எடுக்கப்படவுள்ள முடிவு

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018