வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு கொரோனா
corona
doctor
vavuniya hospital
nurses
By Sumithiran
வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையின் நோயாளர்விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன்,
தொற்றுறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 52 நிமிடங்கள் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி