கொரோனா அச்சம்- வவுனியாவில் முடக்கப்படும் ஒரு பகுதி?
Corona Virus
Vavuniya
Northern Province
By Vasanth
வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் ஒருவர் வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் எனவும் அவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மற்றையவர் வவுனியா 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி