வல்வெட்டித்துறை ஆலயமொன்றில் அனைவரையும் கவர்ந்த அலங்காரம்

Tamils Jaffna Festival
By Independent Writer Apr 25, 2026 11:32 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பாயும் புலிகளின் உருவங்கள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் அனைவரினதும் அவதானத்தை பெற்றுள்ளன.

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

நேற்றைய (23) வேட்டைத் திருவிழா உற்சவத்தில், அம்பாள் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வை நினைவூட்டும் வகையில், புலிகளின் உருவங்கள் தத்ரூபமாக, வர்ண மின்விளக்குகள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

பிரபலமான திருவிழாக்கள்

இந்திரவிழா என்ற பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்வு உட்பட பிரபலமான திருவிழாக்கள் நடக்கும் இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் இரவு இந்திரவிழா கொண்டாடப்படுவது வழமையாகும்.

வல்வெட்டித்துறை ஆலயமொன்றில் அனைவரையும் கவர்ந்த அலங்காரம் | Velvettithurai Temple Flowing Tigers Decoration

யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறை விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக இடமென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

2.5 மில்லியன் டொலர் மோசடி! கொழும்பில் ஐ.எம்.எப் கண்!

2.5 மில்லியன் டொலர் மோசடி! கொழும்பில் ஐ.எம்.எப் கண்!

30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்

30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026