சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த விராட் கோலி!

Sachin Tendulkar Virat Kohli Indian Cricket Team Pakistan national cricket team
By Kathirpriya Sep 12, 2023 07:27 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் (11) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியானது 288 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்த போட்டியில் விராட் கோலி 94 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்தியா : பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

இந்தியா : பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றம்

நான்காவது சதம்

சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த விராட் கோலி! | Virat Kohli Broke Sachins Record

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

அது மாத்திரமல்லாமல் தொடர்ந்தும் தனது நான்காவது சதத்தினை ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி பதிவு செய்துள்ளார்.

ஆசிய கிண்ண தொடர் : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

ஆசிய கிண்ண தொடர் : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

அந்த வரிசையில்

சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த விராட் கோலி! | Virat Kohli Broke Sachins Record

இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 47 சதங்கள், 66 அரைசதங்களை பதிவுசெய்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர் அந்த வரிசையில் விராட் கோலியும் தனது தடத்தினை பதித்துள்ளார்.  

ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கைக்கு அபார வெற்றி!

ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கைக்கு அபார வெற்றி!

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024