விராட் கோலி - டோனியுடன் கிரிக்கெட் விளையாடவுள்ள மெஸ்சி
MS Dhoni
Virat Kohli
Lionel Messi
India
By Dharu
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கலான விராட் கோலி, மகேந்திரசிங் டோனி போன்றோருடன் சர்வதேச கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி கிரிக்கெட் விளையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி, எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு மெஸ்சி வர உள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகள்
இந்தியாவுக்கு வருகைத்தரும் மெஸ்சி மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்