ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த வெற்றி நிகழ்வு! இராணுவ பேச்சாளர் வெளியிட்ட தகவல்
Mullaitivu
Mullivaykal
Tamil People Death
SriLanka Army
By Chanakyan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் 12ஆம் ஆண்டு பூர்த்தி நிகழ்வு பத்தரமுல்ல தேசிய இராணுவ ஞாபகார்த்த நினைவிடத்தில் இடம்பெறவுள்ளதா தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இந்த நிகழ்வு நாளையதினம் (19) இடம்பெறவுள்ளது.
இந்த முறையும் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய குறைந்தளவிலானோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் எனவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்