புதிய அறிகுறிகளை வெளிக்காட்டும் கொரோனா! குழந்தைகளை அதிகம் தாக்கும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
People
Corona Virus
By Vasanth
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளனர்.
குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு வெளிப்புறத்தில் காயங்கள், சிவந்த கொப்புளங்கள், சிவந்த புள்ளிகள் போன்றவை உருவாகும் என குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு கூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி