நீர் கட்டணம் அதிகரிப்பு - வெளியானது அதிவிசேட வர்த்தமானி
CEB
Sri Lanka Economic Crisis
Minister of Energy and Power
Water
By Vanan
நீர் கட்டண அதிகரிப்பு
நாட்டில் வடிகால் அமைப்புக்குரிய நீர் பாவனைக்கான கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு
இதேவேளை, மின் பாவனைக்கான கட்டணங்களும் கடந்த வாரத்தில் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி