பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும். போன உயிரை திருப்பிப் பெற முடியாது -ரணில் விடுத்துள்ள அறிக்கை

covid srilanka people ranil
By Sumithiran May 14, 2021 07:32 PM GMT
Report

உயிர் போனால் மீண்டும் அதனை திரும்ப கொண்டுவர எம்மால் முடியாது.பொருளாதாரத்தை பின்னரும் சரி செய்யலாம். தற்போது உயிர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று விடுத்துள்ள விசேடஅறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் இலங்கை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவிவருகின்றது. அதேவேளை இந்தியாவில் பரவிய கறுப்பு பங்கஸ் என்ற ஒரு வகை நோயும் இலங்கையில் பரவிவருகின்றது. நாம் இவைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் வைத்தியர்களுடன் நடத்திய சந்திப்பின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் எதிர்வரும் காலத்தில் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். எமது நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. சகல மக்களுக்கும் ஊசி மருந்து கொடுப்பதற்கு அடுத்த வருடமாகும் அல்லது இந்த வருட இறுதிப் பகுதியாவது ஆகும். அதுவரை மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆகவே வைத்தியர்களின் அறிவுரைக்கு அமைய நாட்டை மூட வேண்டும். அதற்கு பின்னர் வாராவார ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கு அமைய கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை தேட வேண்டும்.

இதனைவிட வேறு வழிகள் இருப்பதாக என்னால் சொல்ல முடியாது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும் ஆனால் உயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவது ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் இதன் காரணமாக கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை செய்தால் எங்கள் பொருளாதாரத்திற்கான பாதிப்பை குறைக்கலாம் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025