மத்திய கிழக்கு மோதல்! இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Iran Middle East Iran-US Conflict
By Dhilak May 07, 2026 12:10 AM GMT
Report

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதான முயற்சிகளைப் பாதிக்கும், முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உட்பட, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மோதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தங்களை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு நேற்றையதினம்(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கை நாட்டினர் உட்பட, கணிசமான சர்வதேச சமூகம் இப்பிராந்தியத்தில் வசிக்கின்றனர்; அவர்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும் இலங்கைக்கு முதன்மையான கவலையாக உள்ளது.

ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

பிராந்திய அமைதி

பொதுமக்கள், முக்கிய குடிமை உட்கட்டமைப்புகள் மற்றும் இன்றியமையாத உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பை இலங்கை வலுவாக வலியுறுத்துகிறது.

மத்திய கிழக்கு மோதல்! இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை | West Asian Region Conflicts Sri Lanka Deep Regret

பதற்றங்களைத் தணிப்பதற்காக, அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுமாறு இலங்கை அழைப்பு விடுக்கிறது.

பிராந்தியத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டெடுப்பதையும், சர்வதேச வர்த்தகத்திற்கு உகந்த சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.”

ட்ரம்ப்பை கொலை செய்ய துணிந்த துப்பாக்கிதாரி! வெளியாகிய உளவுத்துறை அறிக்கை

ட்ரம்ப்பை கொலை செய்ய துணிந்த துப்பாக்கிதாரி! வெளியாகிய உளவுத்துறை அறிக்கை

ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு! மாற்றப்படும் பாரிய உத்தியோகபூர்வ விமானம்

ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு! மாற்றப்படும் பாரிய உத்தியோகபூர்வ விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026